Proportional representation needs

img

விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தேவை: கே.சுப்பராயன் எம்.பி.,

கடந்த நாடாளுமன்றத் தேர் தல் கொடுத்த முக்கியமான படிப் பினை, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதா கும்.